வெளிநாடுகளில் படமாகும் 'அனேகன்'!!!

19th of December 2013
சென்னை::
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் 'அனேகன்'. இபப்டத்தின் தனுஷுக்கு ஜோடியாக அமிரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி, சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்ப்ட்டுள்ளன.

மேலும், இப்படத்தின் 80 சதவீதம் படப்பிடிப்பு மியான்மர், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் படமாக்க இயக்குநர் கே.வி.ஆனந்த் திட்டமிட்டுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாபெரும் வெற்றிப் பெற்ற கோ படத்தின் படப்பிடிப்பும் ஆப்பிரிக்கா நாடுகளில் படமாக்கபப்ட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
tamil matrimony_HOME_468x60.gif

Comments