வீர தீர சூரனின் காதலி: ஸ்ரீதிவ்யா!!!

31st of October 2013
சென்னை::பாண்டிய நாடு படத்தைத் தொடர்ந்து விஷ்ணு நடிக்கும் வீர தீர சூரன் படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இந்தப் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கமிட்டாகியிருப்பவர் ஸ்ரீதிவ்யா.
 
ஆக்சன் படமான வீர தீர சூரனில் யார் நாயகியாக நடிப்பது என்பது முடிவாகாமல் இருந்தது. கதைப்படி ஹீரோயின் கல்லூரி செல்கிறவர்.
 
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஸ்ரீதிவ்யா பள்ளி மாணவியாக நடித்தார். ஆக, அவர் கல்லூ‌ரி மாணவி வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்வு செய்திருக்கிறார்கள்.

tamil matrimony_INNER_468x60.gif

Comments