அக்.4 சிங்கிளாக வரும் அழகுராஜா!!!

2nd of October 2013
சென்னை::பூஜைக்கு தேங்காய் உடைப்பது போல அத்தியாவசிய சடங்காகிவிட்டது படத்தின் ஒரு பாடலை மட்டும் வெளியிடுவது. நய்யாண்டியை தொடர்ந்து அழகுராஜா படத்தின் ஒரு பாடலையும் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
 
ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி, காஜல் அகர்வால், பிரபு, சரண்யா நடித்துள்ளனர். இன்னொரு ஹீரோவாக சந்தானம். தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இயக்கம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ராஜேஷ் எம்.
 

Comments