சமந்தா, காதல் காட்சிகளில் ஜூனியருடன் நெருங்கி நடிக்கிறாராம்!!!

5th of September 2013
சென்னை::சமந்தா, காதல் காட்சிகளில் ஜூனியருடன் நெருங்கி நடிக்கிறாராம்!!!
 
நீறுபூத்த நெருப்பாக அடங்கிக்கிடக்கும் சித்தார்த் சமந்தா காதல் விவகாரம் எப்போது வேண்டுமானாலும் சூடுபிடிக்கும் நிலை உள்ளது.
 
அதை வெளிக்காட்டாமல் இந்த விவகாரத்திலிருந்து இருவரும் விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
 
தெலுங்கில் உருவாகும் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் ஜூனியர் என்டிஆருடன் நடிக்கும் சமந்தா, காதல் காட்சிகளில் ஜூனியருடன் நெருங்கி நடிக்கிறாராம். அவருக்கு தெரிந்த நடிகர்கள் பலர் இதில் நடிப்பதால் குஷியாக இருக்கிறாராம் சமந்தா. 

Comments