அஜீத் 7 மணி நேரம் பயிற்சி!!!

4th of September 2013
சென்னை::ஷூட்டிங்கின் போது விபத்துக்களில் சிக்கி வலியால் அவதிப்பட்டாலும் உடற்பயிற்சி செய்வதை மட்டும் நிறுத்தவில்லை அஜீத். தனக்கு பயிற்சி அளிக்க பிரத்யேகமாக பயிற்சியாளரை நியமித்திருக்கிறார்.
 
தினமும் 4 மணி முதல் 6 மணி நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு தான் நடிக்கும் ஆரம்பம், வீரம் படத்துக்காக வெயிட் போட்டிருந் தாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஜாகிங் செல்லவும் தவறுவதில்லையாம்.

Comments