அஜித் புதிய படம்: போட்டோ இல்ல, தலைப்பு இல்ல!

Monday,15th of April 2013
சென்னை::நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் பேனரில் அஜித் நடித்திருந்தவரை மே 1 அவரின் பிறந்தநாளுக்கு அவர் நடித்த படம் வெளியாகும். பல வருடங்களாக அந்த சம்பிரதாயம் கட்.
 
தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். படம் ஏறக்குறைய முடிந்த பின்னும் படத்தின் பெயரை இறுதி செய்யாமல் இருக்கிறார்கள். அத்துடன் படத்தில் ஒ

இன்னும் இரண்டு வாங்களில் வரவிருக்கும் அஜித்தின் பிறந்தநாளில் விஷ்ணுவர்தன் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். படத்தை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் சற்று ஏமாற்றம்தான்.

பர்ஸ்ட் லுக் என்பதை பர்ஸ்ட் டீஸர் என்ற அளவுக்காவது மாற்றக் கூடாதா என்பது அவர்களின் கோரிக்கை.

செவிசாய்ப்பாரா அஜித்...?
ரு புகைப்படம்கூட இன்னும் வெளியிடப்படவில்லை.

Comments