அஜித் படத்துக்கு அனிருத் இசை!!!

Wednesday,17th of October 2012
சென்னை::அஜித் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவுள்ளார். அஜித் - சிறுத்தை சிவா ஆகியோர் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கு, இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அஜித் நடித்து வரும் விஷ்ணுவர்த்தனின் படம் முடிந்தபிறகு, இந்தப் புதிய படத்துக்கான வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது

Comments