Friday,7th of September 2012சென்னை::நடிகர் விஜய்யும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும், அடுத்து படம் பண்ணப் போவது உறுதியாகி விட்டது. இதனால், அடுத்தகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார் டைரக்டர் விஜய். இந்த நிலையில், அந்தப் படத்தில் விஜய்யுடன், டூயட் பாடப் போவது யார் என்பது, பரிசீலிக்கப்பட்டு வருவதால், அமலாபால் உள்ளிட்ட சில முன்வரிசை நடிகைகள், போட்டா போட்டியில் குதித்துள்ளனர். இதில், "தெய்வத் திருமகள் படத்தில், விஜய் இயக்கத்தில் நடித்த அமலாபால், "தாண்டவம் படத்தைப் போன்று, இந்த முறையும் கோட்டை விட்டு விடக் கூடாது என, வாய்ப்பை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.
Comments
Post a Comment