Thursday, March 08, 2012தேசிய விருது பெற்ற கலைஞர்களை வாழ்த்தியிருக்கும் முருகதாஸ் தனது வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்.
முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்த எங்கேயும் எப்போதும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம். ஆனால் இந்தப் படத்துக்கு தேசிய விருது எதுவும் கிடைக்கவில்லை. இது தனக்கு வருத்தமளிப்பதாகத் தெரிவித்திருக்கிறார் முருகதாஸ்.
துப்பாக்கிக்கு சிறந்த இயக்குனர் விருது கிடைக்க ட்ரை பண்ணுங்க பாஸ்.
Comments
Post a Comment