Tuesday, January 17, 2012மம்பட்டியான் படத்துக்காக உடல் எடையை கூட்டிய பிரசாந்த் அதனை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். மம்பட்டியான் படத்துக்குப் பிறகு மூன்றுப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறாராம். அதில் முதல் படம் நடனத்தை மையமாகக் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துக்காக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். அவரது டார்கெட் பதினோரு கிலோ என்கிறார்கள்.
Comments
Post a Comment