இசைப்புயல் ஏ,ஆர் .ரகுமான் ஆஸ்கார் விருது வென்றார்.இந்திய துணைக்கண்டத்துக்குப் பெருமை. தமிழகம் கம்பீரமாக உயர்ந்து நின்றது.
தற்போது இன்னும் அதிக உயரம் சென்றிருக்கிறது,
உலக அளவில் டாப் 25 இசை அமைப்பாளர்களில் நமது இசைஞானிக்கு 9 ஆவது இடம். இந்த பட்டியலில் ரகுமான் பெயர் இடம் பெறவில்லை.
ஒரு படத்தில் மட்டும் சிறந்தவராக தேர்வு செய்யப்படுவதை விட வித்தியாசமான வெவ்வேறு படங்களில் வேறு வேறு தயாரிப்புகளில் திறமைகளை வித்தியாசமான இசையுடன் கொடுப்பவர்களை மட்டுமே இணையதளம் தேர்வு செய்கிறது.ஒவ்வொரு நாடுகளும் தனியான திரை கலாசாரம் கொண்டவை. மாறுபட்டவை .கிளாஸிகல் கலந்திருக்கும். அந்த வகையில் இசைஞானி இளையராஜாவை தேர்வு செய்திருக்கிறது அந்த இணையதளம்
Comments
Post a Comment