அஜித் உடன், நேர்கொண்ட பார்வை படத்தில், வித்யாபாலன் நடித்த பாத்திரத்தில் நடிக்க இருந்தவர், பாலிவுட் நடிகை, ஊர்வசி ராவ்டேலா. சமூக வலைதளத்தில் சூடான படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வந்த இவர், தற்போது, நடனம் மூலம் உடல் எடையை குறைக்க ரசிகர்களுக்கு ஆலோசனை வழங்க உள்ளார்.இதற்காக, அவர் புதிதாக துவக்கியுள்ள, 'டிக்டாக்' கணக்கை பின்தொடர வேண்டும் என, அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment