ஆச்சார்யாவிலிருந்து காஜல் அகர்வால் விலகவில்லை!

சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் ஆச்சார்யா படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகவில்லை. மேலும், அந்த படத்தில் நடிப்பதற்காக காஜல் ஏற்கெனவே அட்வான்ஸ் வாங்கிவிட்டார். விலகல் என்று வரும் செய்திகள் தவறானவை என காஜல் அகர்வால் மேனேஜர் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

Comments