நடிகை ரகுல் ப்ரீத் சிங் சில தினங்களுக்கு முன் மும்பை பந்தரா பகுதியில் வீட்டிலிருந்து தனியாக முகக்கவசம் அணிந்து மருத்து கடைக்கு சென்று எதையோ வாங்கிக் கொண்டு விறுவிறுவென வீட்டுக்கு நடந்து சென்றார்.ரகுலிடம் இதுபற்றி கேட்ட ரசிகர் ஒருவர், 'மருந்துக் கடையிலிருந்து மது வாங்கி வந்தீர்களா? ' என்றார். அதைக்கேட்டு ஷாக் ஆன ரகுல் மருந்துக் கடையில் மது கூட விற்கிறார்களா? ' என்று கேட்டு பளிச் பதில் அளித்தார்.
Comments
Post a Comment