கொரோனா பாதிப்பால் நாடே நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், சில நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை நடுங்க வைக்க முயற்சித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் தான் சாக்ஷி அகர்வால். ரஜினியின் ‘காலா’ உள்ளிட்ட பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். அவர் எதிர்ப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்காததால், அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, மக்கள் மனதில் இடம் பிடிப்பதோடு, கோலிவுட் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் கண்ணிலும் பட படாதபாடு படுகிறார்.இந்த நிலையில், கொரோனா ஸ்பெஷலாக இன்று சாக்ஷி அகர்வால் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் எப்போதும் போல, சாக்ஷி அகர்வாலின் முன்னழகு, பின்னழகு, இடை அழகு, என அவரது ரெகுலர் அழகுகளை எக்ஸ்போஸ் செய்திருந்தாலும், கூடுதல் சிறப்பு அம்சமாக, கொரோனாவுக்காக வாய் மற்றும் மூக்கை மூடுவதற்கு அணியும் மாஸ்க்கையே ஜாக்கெட்டாக சாக்ஷி அகர்வால் மாற்றியிருக்கிறார்.
அது எப்படி என்று யோசிக்க வேண்டாம், நீங்களே பாருங்க,
Comments
Post a Comment