நடிகை தமன்னா தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது சகோதரனுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், தனது லாக் டவுன் நாட்களில் அவரை மிகவும் மிஸ் பண்ணுவதாகவும் கூறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
Comments
Post a Comment