நடிகை ஸ்ரேயா, தன் கணவர் ஆண்ட்ரி, கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்டால் பதறக்கூடாது. என் கணவருக்கு அத்தொற்று ஏற்பட்டபோது, மன உறுதியோடு எதிர்கொண்டார். சிகிச்சையை போலவே, மன உறுதியும் அவசியம்' என, பதிவிட்டுள்ளார்.
Comments
Post a Comment