சென்னை 28 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விஜயலட்சுமி கொரொனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடி மெசேஜ் வெளியிட்டு வருகிறார். அவர் கூறியிருப்பதாவது:எல்லோரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எந்த மன அழுத்தத்திற்கும் இடம் தராதீர்கள். சந்தோஷமாக இருங்கள். அன்பானவர்களிடமும், பிடித்தவர்களிடமும் பேச உங்களுக்குத் தேவை நான்கு சுவர்கள் மட்டுமே. உங்கள் முகத்தில் அழகான சிரிப்பை வைத்திருங்கள். எல்லாவற்றையும் அனுபவியுங்கள் ஸ்டே பாசிடிவ்.இவ்வாறு விஜயலட்சுமி கூறி உள்ளார்.
Comments
Post a Comment