படப்பிடிப்பு பாதியுடன் நிறுத்தப்பட்ட படங்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.. இந்த ஊரடங்கு சூழல் சீராகி முன்புபோல திரையுலக பணிகள் எப்போது ஆரம்பிக்கும் என தெரியவில்லை. அப்படி சீரடையும்போது தயாரிப்பளர்களின் பாதிப்பில் பங்கெடுக்கும் விதமாக நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சம்பளத்தில் 50 சதவீதம் குறைத்துக்கொள்ள முன்வரவேண்டும்.. அப்போது தான் தயாரிப்பாளர்கள் நட்டத்தில் இருந்து ஓரளவுக்காவது மீள முடியும்” இப்படி சொல்லி இருப்பவர் நிலை நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பாவும் கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய பொறுபாளருமான சுரேஷ் குமார்.
Comments
Post a Comment