கொரோனா பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைத்து போக்குவரத்து வசதிகள் , இதர வேளைகளும் பாதிப்பு அடைந்து உள்ளது.
இதனால் பொதுமக்கள் யாரும் பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே அனை
வரும் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் தினமும் 200 பேருக்கு உணவு வழங்கி வருகிறார்.இது போல் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் பிறருக்கு செய்து வருகிறார்கள். நடிகைகள் பொதுவாக இம்மாதிரியான நேரங்களில் எந்த விதமான உதவியும் செய்வதில்லை என்ற ஒரு பேச்சு உண்டு. ஒரு சிலர் மட்டுமே நிதியுதவி செய்து வருகிறார்கள்.
Comments
Post a Comment