80 களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் தில்லு முள்ளு, கமலஹாசனுடன்
காக்கி சட்டை போன்ற பல முன்னை நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை
மாதவி.தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், இந்தி, உள்ளிட்ட மொழிகளிலும், தற்போது வரை இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
திருமணம் ஆன பிறகு, முழுமையாக திரையுலகை விட்டு ஒதுங்கிய இவர்,
தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆனார்.
பின் இவரை மீண்டும் திரையுலகில் பார்க்க முடியவில்லை.
இந்நிலையில் மாதவியின் கணவர் சமீபத்தில் விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
இந்த விமானத்தை இயக்க பைலட் ஒருவரையும் நியமித்துள்ளார். ஆனால் நடிகை
மாதவிகோ... விமானத்தை தானே ஓட்ட வேண்டும் என்கிற ஆசை வந்து விட்டது. இதனால்
மெல்ல மெல்ல விமானம் ஓட்ட பழகியதோடு, தற்போது அதற்கான லைசன்ஸ் செய்யும்
வாங்கியுள்ளார்.
தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித்திற்குப் பிறகு பிரபல நடிகை விமானம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்கிறார்.
கமல்ஹாசன் ஜோடியாக, காக்கி சட்டை, டிக் டிக் டிக், ரஜினியுடன் தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மாதவி. தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் நடித்த மாதவி, தமிழில் 80களில் நம்பர் ஒன் நடிகையாக இருந்தார்.
அப்போதே அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்த பிறகு அங்கேயே செட்டில் ஆனார். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். பலமுறை நடிக்க கேட்டும் தென்னிந்திய திரைப்படம் கலைஞர்களின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. இந்த நிலையில், மாதவியின் கணவர் சமீபத்தில் சொந்தமாக விமானம் ஒன்றை வாங்கியுள்ளார்.
தற்போது மாதவியே விமானம் ஓட்ட பழகியதோடு, அதற்கான உரிமமும் பெற்றுள்ளார். தமிழ் நடிகர்களில் விமான லைசென்ஸ் வைத்திருக்கும் நடிகர் அஜித் மட்டும்தான். அவருக்கு பின் மாதவி லைசென்ஸ் பெற்றுள்ளார்.
Comments
Post a Comment