ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் அடுத்த பாடல் கம்போஸிங் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த வாரம் ‘அசுரன்’ படத்தின் அடுத்த பாடலை கம்போஸ் செய்யவிருப்பதாகவும், இந்த பாடலை ஏகாதேசி எழுதியுள்ளதாகவும், இந்த பாடலை பாடும் நபர் குறித்த ஆச்சரிய அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தனுஷ், கென், டிஜே ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment