மேயாதமான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து வெற்றிப்படங்களை தொடர்ந்து நடிகை பிரியாபவானி சங்கர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக ஒப்பந்தமாகி உள்ளார்.கேங்ஸ்டர் பற்றிய இந்தை கதையில் பிரியாபவானி சங்கரின் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.இதில் வில்லனாக பிரசன்னா நடிக்கிறார். இந்த படத்தை தவிர தனுஷ் ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்க பிரியா ஒப்பந்தமாகி உள்ளார்.
Comments
Post a Comment