ரஷ்யாவை சேர்ந்த காதலரை மணந்த பிறகு தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்துவேன் என கூறியிருந்தார் ஸ்ரேயா. அவர் கடைசியாக நடித்த நரகாசூரன் படம், ஷூட்டிங் முடிந்து ஓராண்டாகியும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மாதேஷ் இயக்கும் சண்டக்காரி -தி பாஸ் என்ற படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். இதில் ஹீரோவாக விமல் நடிக்கிறார். பிரபு, கே.ஆர்.விஜயா, ரேகா, சத்யன் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இது ஜீது ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளிவந்த மை பாஸ் படத்தின் ரீமேக் ஆகும்.
Comments
Post a Comment