நடிகர் கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தையடுத்து நடிகர் விக்ரம் இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்தனது 58வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயரிக்கும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் வேகமெடுத்திருக்கும் நிலையில், இப்படத்தில் புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்துவைக்க இப்படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இசை புயல் ஏ.ஆர்.ரகுமான், விக்ரமின் 58வது படத்திற்கு இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Super Duper excited to have the musical genius @arrahman sir on board❤️❤️ Dreams do come true😊😊😊 #ChiyaanVikram58 #ChiyaanVikram @Lalit_SevenScr @AndhareAjit @iamarunviswa @proyuvraaj @LokeshJey @sooriaruna pic.twitter.com/QfseE3Bm3s— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) 13 July 2019
Comments
Post a Comment