ஆனந்தோ பிரம்மா தமிழில்: டாப்சி வேடத்தில் தமன்னா! tamanna hot sexy stills!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா உடன் இணைந்து தமன்னா நடித்த, தேவி-2 கடந்த வெளியன்று வெளியானது. இதையடுத்து தமிழில் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோல்டி இயக்கத்தில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி பதிப்பான காமோஷியில் நடித்துள்ளார் தமன்னா.

இப்படம் ரிலீஸ்க்கு தயாராகி உள்ள நிலையில் அடுத்தப்படியாக, தெலுங்கு படம் ஒன்றின் தமிழ் ரீ-மேக்கில் நடிக்கிறார். யாத்ரா இயக்குநர் மகி ராகவ் இயக்கத்தில் டாப்சி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற காமெடி கலந்த பேய் படம் ஆனந்தோ பிரம்மா.

இப்படம் தமிழில் வெளியாகிறது. டாப்சி நடித்த வேடத்தில் நடிகை தமன்னா நடிக்கிறார். அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் தமிழில் இயக்குகிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது.








Comments