விஜய் ஆண்டனி எப்போதும் தரமான படங்களை
தேர்ந்தெடுத்து நடிப்பவர். ஆனால், கடந்த சில படங்களில் கொஞ்சம்
சறுக்கினார். ஆனால், தான் விட்ட இடத்தை கொலைகாரன் படத்தின் மூலம்
பிடித்துவிட்டார், இப்படம் நாளுக்கு நாள் வசூல் அதிகரித்துள்ளது.
கொலைக்காரன் தமிழகத்தில் முதல் நாள் ரூ 2
கோடி வசூல் செய்ய, நேற்றும் ரூ 2.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக
கூறப்படுகின்றது. இன்றும் விடுமுறை என்பதால், எப்படியும் இப்படம் ரூ 7 கோடி
வரை முதல் மூன்று நாட்களில் வசூல் இருக்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Comments
Post a Comment