நடிகை ஜோதிகா நடித்த 'ராட்சசி' பட டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஒரு அரசு பள்ளியில் நடக்கும் அராஜகங்கள், அதனை எதிர்த்து போராடும் ஆசிரியையின் கதையாக ராட்சசி உருவாகியிருக்கிறது. இந்த நிலையில்
இந்த நிலையில் 'ராட்சசி' மற்றும் 'அடுத்த சாட்டை' இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் எம்.அன்பழகன் கூறும்போது,'அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம், அவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. 'சாட்டை' படத்தில் சொல்லாத சில விஷயங்களை 'ராட்சசி' படத்தில் எடுத்திருக்கலாம். ஆனால் 'சாட்டை 2' படம் வேறு மாதிரியான களம்' என்றார்.
சமுத்திரக்கனி நடித்த 'சாட்டை' படத்தை இயக்கிய எம்.அன்பழகன் தற்போது 'அடுத்த சாட்டை' பெயரில் புதிய படம் இயக்குகிறார். இந்த நிலையில் 'ராட்சசி' மற்றும் 'அடுத்த சாட்டை' இரண்டு படங்களும் ஒரே கதையம்சம் கொண்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து இயக்குனர் எம்.அன்பழகன் கூறும்போது,'அரசுப் பள்ளியை மையமாக வைத்து ஆயிரம் படம் எடுக்கலாம், அவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. 'சாட்டை' படத்தில் சொல்லாத சில விஷயங்களை 'ராட்சசி' படத்தில் எடுத்திருக்கலாம். ஆனால் 'சாட்டை 2' படம் வேறு மாதிரியான களம்' என்றார்.
Comments
Post a Comment