மகளுடன் நடிகர் விஜய் ஹைலைட்ஸ்..திருமதி செல்வம் சீரியலில் வரும் சஞ்சீவ் தான் நடிகர் விஜய்யின் நண்பர்
..தானே டிரைவிங் செய்வது விஜய்க்கு பிடிக்கும் ,தமிழ் திரைப்படம் சூப்பர் நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய்.
இன்றைக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள் பலவித கொண்டாட்டங்களில் ஈடுபட்டு
வருகின்றனர்.
தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் முதல் பார்வை, செகண்ட்
பார்வை வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு பிகிலு எனப்பெயர்
வைக்கப்பட்டுள்ளது. விசில் எனும் அர்த்ததில் வரும் பெயரை ரசிகர்கள்
கொண்டாடி வருகிறார்கள்.
வயதானவர் தோற்றத்திலும் இளைஞன் தோற்றத்திலுமாக இரண்டு தோற்றத்தில்
விஜய்யின் பார்வை வெளியாகி உள்ளது. இன்றைய பிறந்த நாளை ரசிகர்கள் பல
விதங்களில் கொண்டாடி வருகிறார்கள். ரத்ததானம், இலவசங்கள் வழங்குதல் என பல
நற்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் முதல்வரே என்றும்
விளம்பர ஒட்டி அடித்து கொண்டாடி வருகின்றனர்.
இன்றைய பிறந்த நாளில் விஜய்க்கு இருக்கும் விநோத பழக்கங்கள் சிலவற்றை பற்றி பார்க்கலாம்.
* விஜய்க்கு சிறு வயதிலிருந்தே கார்கள் மீது அலாதி பிரியம்.
* அவர் புதிதாக வித்தியாசமாக வெளிவரும் கார்களை வாங்கிவிடும் முதல் நபராக இருப்பார்.
* விஜய்யிடம் படையப்பா படத்தில் வரும் தேர் முதற்கொண்டு பலவகை கார்களின் கலெக்ஷன் உள்ளது.
* விஜய் உண்மையில் வெகு அமைதியாக காட்சியளிக்க கூடியவர். அறிமுகமற்றவர்களிடம் அதிகம் பேசவே மாட்டார்.
* படப்பிடிப்பில் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பார். கல கலப்பாக நடிக்கும் அடுத்த நொடி வெகு அமைதியாகிவிடுவார். பேட்டிகளிலும் கூட அவர் அதிகம் பேசமாட்டார்.
* வெகு அமைதியானவர் என வெளித்தோற்றத்தில் இருக்கும் விஜய் சிறுவயது முதலே நிறைய குறும்புகள் செய்யக்கூடியவர். நெருக்கமானவர்களிடத்தில் இப்போதும் அவர் பல குறும்புகளை செய்வார்.
* பத்ரி படத்தில் அவரைச் சுற்றி இருக்கும் நண்பர் பட்டாளம் போல் அவர் எப்போதும் நண்பர்கள் சூழ, நண்பர்களுக்காக எதையும் செய்வார்.
* தன் ஆரம்ப கால கட்ட நண்பர்களுடன் இப்போதும் வெகு நெருக்கமான நட்புடன் உள்ளார்.
* திருமதி செல்வம் சீரியலில் வரும் சஞ்சீவ், மாண்புமிகு மாணவன் படத்தில் தன்னுடன் நடித்த ஶ்ரீநாத், தற்போது நகைச்சுவை நடிகராகவும் இயக்குநராகவும் உள்ளவர். இவர்கள் இருவரும் இப்போதும் விஜய்யுடன் நெருக்கமான நட்பில் உள்ளனர்.
* தன் நெருக்கமான நண்பர்களுடன் மாதம் ஒரு முறையாவது அவுட்டிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். தன் நண்பர்களுடன் அவுட்டிங் செல்லும்போது, எப்போதும் தானே டிரைவிங் செய்வது அவருக்குப் பிடிக்கும்
* விஜய்க்குப் பிடித்த வண்ண கருப்பு. அவர் தேர் எந்திர இருசக்கரக்கலன்கள் (பைக்குகள்) கருப்பு கலரில் இருப்பதை அதிகம் விரும்புவார்.
* இரவு நேரங்களில்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் தலைக்கவசம்டுடன் சுற்றுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். பிஎம்டபிள்யூ கருப்பு வண்ணஎந்திர இருசக்கரக்கலன் (பைக்)கில் விஜய் தோற்றத்தில் தலைக்கவசம்டுடன் யாரையாவது பார்த்தால் அது கண்டிப்பாக விஜய்யாக இருக்கலாம்.
* விஜய் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்போதும் தன் மகளை பள்ளியில் இருந்து கூட்டிவர தானே டிரைவ் செய்து செல்வார். அவருக்கு பிடித்தமான வேலைகளில் ஒன்று மகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது.
* எப்போதும் பள்ளி விடுமுறை காலங்களில் படப்பிடிப்பு வைக்க மாட்டார். வருடத்தில் ஒரு முறை குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார்.
விஜய் பிறந்த நாளில்:
விஜய் பற்றி இன்னும் நிறைய விசயங்களை அடுத்த அடுத்த பதிவில் பார்ப்போம். விஜயின் பிறந்த நாளை ரசிகர்களுடன் சேர்ந்து வாழ்த்துவோம்.

Comments
Post a Comment