உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. எல்லா போட்டிகளைக் காட்டிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்பு நேற்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் வெளிப்பட்டது.
இந்தப் போட்டியைப் பார்ப்பதற்காக, இங்கிலாந்துக்கு ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் இருந்து சென்றனர். அதில், நடிகர் சிவகார்த்திகேயனும், இசையமைப்பாளர் அனிருத்தும் முக்கியமானவர்கள்.
Comments
Post a Comment