தல அஜித் தான் கோலிவுட் கிங்.! யூடியூப் நிறுவனமே அதிர்ந்து ட்வீட் செய்தது!

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும் இதற்கு நேர் கொண்ட பார்வை என பெயர் வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆனது ரிலீஸான சில மணி நிமிடங்களிலேயே பல சாதனைகளை நிகழ்த்தியது, அதுமட்டுமில்லாமல் யூடியூபில் பிரமாண்ட சாதனையை செய்து வருகிறது.
மேலும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பற்றி யூடியூப் நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் தல அஜித் கிங் ஆஃப் kollywood என குறிப்பிட்டுள்ளது இதோ அந்த ட்வீட்.

Comments