பாண்டவர் அணி உடைய காரணமே நடிகர் விஷால் தான் நடிகர் ஆரி ஆவேச பேச்சு!

பாண்டவர் அணி உடைய காரணமே நடிகர் விஷால்தான் என நடிகர் ஆரி குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள பாண்டவர் அணியினரும் சுவாமி சங்கர்தாஸ் அணியினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ஆரி பாண்வர் அணி மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். குறிப்பாக நடிகர் விஷாலை சரமாரியாக விளாசியிருக்கிறார் ஆரி.

Comments