சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள படத்தின் மேக்கிங் வீடியோ உள்ளே!



சின்னத்திரை ஹீரோ  ரியோ கதாநாயகனாக அறிமுகமாகும்  'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தை கார்த்திக் வேணுகோபலன் இயக்கிள்ளார். 'கனா' படத்தைத் தொடர்ந்து , இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.  மேலும்  ரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள  இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார்.
வரும் ஜூன் 14ம் தேதி திரைக்கு வர உள்ள 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் படத்தின் காட்சிகள் மற்றும் பாடல் உருவான விதம் குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Comments