சிவப்பு மஞ்சள் பச்சை டீஸர் வெளியீடு!

சசி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் , சித்தார்த்,காஷ்மீரா,லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை‘. இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் இசை ஆல்பத்தை வெளியிட்ட குழு, டீஸர் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.இப்படத்தின் டீசர் ஜூன் 14 அன்று வெளியாகவுள்ளது.

Comments