கடந்த ஆண்டு வரை பல படங்களில் பிஸியாக நடித்த கீர்த்தி சுரேஷிற்கு இந்தாண்டு அவ்வளவாக படங்கள் இல்லை. தற்போது ஹிந்தியில் போனிகபூர் தயாரிக்கும் படத்தில் அஜய் தேவ்கனுடன் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்காக அவர் தனது உடல் எடையையும் குறைத்துள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கிலும் ஒரு படத்தில் கதையின் நாயகியாக நடிக்க இருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படம் குறித்த தகவல் ஒன்றை தற்போது ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அந்த படத்திற்கு ரங்க்தே என்று பெயர் வைத்திருப்பதாகவும், 2020ல் அப்படம் திரைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். அட்லூரி வெங்கி இயக்கும் அந்த படத்தில் நிதின் நாயகனாக நடிக்கிறார்.

Comments
Post a Comment