நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய் சற்றுமுன் மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளிக்கு வந்து வாக்களித்தார். பல்வேறு கட்ட பிரச்சினைகளுக்கு இடையே நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.30 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பல நடிகர், நடிகைகள் காலை முதலே வந்து ஆர்வத்துடன் வாக்களித்து விட்டுச் செல்கின்றனர்
Comments
Post a Comment