இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம் தயாராகிறது!

இன்று நேற்று நாளை இரண்டாம் பாகம் தயாராகிறது : இன்று நேற்று நாளை படம் வெளியாகி 4 வருடம் ஆனதை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது , இதன் முதல் பாகத்தின் இயக்குனர் ரவிக்குமார் இரண்டாம் பாகத்திற்கு கதை மட்டும் எழுதுகிறார், அவரது அசோசியேட் SP கார்த்திக் இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணன் , இசை ஜிப்ரான்.. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது..

Comments