நயந்தாரா நடிப்பில்2017 ம் ஆண்டு திரைக்கு வந்து நல்லவெவேற்பை பெற்ற ஹாரர் திரைப்படம் டோரா. இந்த திரைப்படத்தை தாஸ் ராமசாமி இயக்கியிருந்தார்.இந்நிலையில், பிரபல நடிகை சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள புதிய படத்தை தாஸ் ராமசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தற்போது ராட்சசன் தெலுங்கு மொழி ரீமேக்கில் நாயகியாக நடித்து வருகிறார்.
Comments
Post a Comment