காமெடி நடிகர் வடிவேலு கடத்த வாரம் நேசமணியாக எல்லோருக்கும் தெரிந்து
ட்ரெண்டானார். அவர் ஒரு பேட்டியில் இயக்குனரை அவன் இவன் என்றும்
தயாரிப்பாளரை வடை சாப்பிடுவார் என்றெல்லாம் கலாய்த்து பேசியுள்ளார். இதனால்
கோபமடைந்த மூடர்கூடம் இயக்குனர் நவீன் வடிவேலுவை ட்விட்டரில்
வெளுத்துவாங்கியுள்ளார்.
இதில் வடிவேலுவை வடிவாளென்றும், #NESAMANISTAYINCOMA என்றும் டாக் செய்துள்ளார். அவர் வடிவேலுவை பற்றி கூறிய பதிவு இதோ..
இதில் வடிவேலுவை வடிவாளென்றும், #NESAMANISTAYINCOMA என்றும் டாக் செய்துள்ளார். அவர் வடிவேலுவை பற்றி கூறிய பதிவு இதோ..
அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை#T1#NesamaniStayInComa
Comments
Post a Comment