நடிகர் அஜித்திற்கு நடிப்பைத் தொடர்ந்து கார் ரேஸ் மற்றும் பைக் ரேசின் மீது அதிகம் ஆர்வம் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே, படங்களில் ஏதாவது ஒரு இடத்திலாவது பைக் ரேஸ் அல்லது கார் ரேஸ் தொடர்பான சீன்களை நாம் பார்க்க முடியும்.அந்தளவிற்கு அவர் கார் மற்றும் பைக்
என்றால் அவ்வளவு பிடிக்கும், அது ஏன் தல அஜித் வீட்டில் பைக் மற்றும் காருக்காகவே தனியாக ஒரு பார்க்கிங் ஏரியா உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்திருக்கும் தல அஜித், அடுத்து மீண்டும் வினோத்தின் இயக்கத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் அஜித் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் எனவும் அது ஹோண்டா கார் எனவும் கூறி புகைப்படங்கள் எல்லாம் சமூகவலைத்தளங்களில் வைரலாகின, ஆனால் அது குறித்து அஜித்தின் நெருங்கிய வட்டாரங்களிடமிருந்து கேட்ட போது, அஜித் புதிய கார் எதுவும் வாங்கவில்லை எனவும் பழைய காராக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதோ வைரலாகும் அந்த கார்…

Comments
Post a Comment