தில்லுக்கு துட்டு 2 படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கும் ‘A1' திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குகிநர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் ‘டகால்டி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் நடிக்க இவர்களுடன் காமெடி சிங் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய்நரேயின் இசை அமைக்கிறார். தீபக் குமார் பதி ஒளிப்பதிவுகளை கவனிக்கிறார்.தற்போது இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு ஒரிமையை எஸ்.பி.சௌத்ரி பெற்றுள்ளார்.
Comments
Post a Comment