தமிழ் திரையுலகமே வியக்கும் வண்ணம் சாயிஷா பிரபல நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர் தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர்.
கஜினிகாந்த் படத்தில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார் நடிகை ஆயிஷா. அப்போது
இருவருக்கும் காதல் மலர்ந்தது. கொஞ்ச காலம் இருவரும் காதலை மறைத்து வந்தனர். பின், கடந்த பிப்., 14 காதலர் தினத்தன்று, தங்கள் காதலை இருவரும் வெளியிட்டனர். ஐதராபாத்தில், கடந்த மார்ச் 10ல் இருவருக்கும் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பின், இருவரும் வெளியில் ஜோடியாக சுற்றி வருகின்றனர். அது தொடர்பாக எடுக்கப்படும் புகைப்படங்களையெல்லாம், சாயிஷா அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் போட்டு வருகிறார்.தற்போது சாயிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் ஏன் இப்படி மாறிட்டிங்க, மோலும் சிலர் உங்களை வெறுக்கிறேன் இனி உங்களை பின்தொடரமாட்டேன் எனவும் தெரிவித்து வருகின்றனர்.
Comments
Post a Comment