ஒரே நாளில் ராட்சசி ட்ரைலர் சாதனை!!

காற்றின் மொழி படத்திற்கு பின் ஜோதிகா நடித்து முடித்திருக்கும் படம் ராட்சசி.. இப்படத்தை புது முக இயக்குனர் கௌதம்ராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.. இப்படத்தில் ஜோதிகா அரசு பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார். இப்படத்தை
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ஜூன் மாத இறுதியில் இப்படம் வெளிவரும் என தெரிகிறது.. நேற்று வெளியான படத்தின் ட்ரைலர் தற்போது 1 மில்லியன் வியூஸ் ஐ தாண்டியுள்ளது.

Comments