நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.இதில் ஆதித்யா பாஸ்கர், விஜய் சேதுபதி - திரிஷா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற, 96 படத்தில் ராம் என்ற வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
தற்போது இவரது சகோதரி ஐஸ்வர்யாவிற்கும், அகுல் என்பவருக்கும் சென்னையில் நேற்று  நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் இளைய திலகம் பிரபு கலந்துகொண்டார்.
 
மேலும் எம்.எஸ்.பாஸ்கரின் நெருங்கிய நண்பர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இவர்களது திருமணம் அடுத்த வருடம் சம்மரில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் எம் எஸ் இந்த மகளும் ஆதித்யா பாஸ்கரின் தங்கையுமான ஐஸ்வர்யா பாக்ஸரருக்கு அகில் என்பவருடன் திருமண நிட்சயதார்தம் நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் எம் எஸ் பாஸ்கரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments