சிகரெட் பிடிக்கும் குடும்ப குத்து விளக்கு பழக்கமுள்ள பெண்ணாக நடிக்கிறார் மஹிமா நம்பியார!

சாட்டை, குற்றம் 23 மற்றும் கொடிவீரன் என, பல படங்களில், குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தவர், மஹிமா நம்பியார். இதுவரை, கவர்ச்சியை கூட, கவிதை போலத்தான் வெளிப்படுத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், அடுத்து நடிக்கும் ஒரு படத்தில், சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ள பெண்ணாக நடிக்கிறார். இதற்காக, அப்பட இயக்குனர் சொல்லிக் கொடுத்தது போன்று, தினமும், தன் வீட்டிலேயே சிகரெட் பிடித்து, பயிற்சி எடுத்து வருகிறார்.

Comments