நடிகை லாலுவை விஜய் படத்தில் நடிக்க படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்த நடிகை லாலுவை பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்திருக்கிறார்.பெண்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகளை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம் மீடூ.திரைத்துறையில் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் செ

க்ஸ் புகார்களாக கடந்த ஆண்டு மீடூ இயக்கத்தின் மூலம் வெளியே வந்தன. ஆனால் இந்தி, மலையாளம் ஆகிய திரையுலகங்களைப் போல் இங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பெரிதாக ஆதரவுக்கரம் நீளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டன. அதன்பின் அதுபற்றிய பேச்சுக்களும் குறைந்தன.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள ஷாலு தற்போது செக்ஸ் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ஷாலு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் ’சினிமாவில் நீங்கள் செக்ஸ் தொல்லைக்கு ஆளானீர்களா?’ என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷாலு ’நானும் இத்தகைய கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் இதுகுறித்து புகார் அளிக்க விரும்பவில்லை. ஏனென்றால் இதை எப்படி கையாளவேண்டும் என்று எனக்குத் தெரியும்.

ஒருவேளை நான் புகார் அளித்து இருந்தால் அதனால் என்ன பயன்? எதிர்தரப்பினர் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? சமீபத்தில் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்தார்’.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments