ரியா சென் பிரபலமான இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது காதலரை திருமணம் செய்துள்ளார்.இவருக்கு தற்போது 38 வயது. இந்நிலையில், இவர் அழகுக்கு வயது கிடையாது எனவும் தமக்கு திரையுலகில் இன்னும் ஒரு இன்னிங்ஸ் காத்திருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது இவர் தனது இணையத்தில் படு கவர்ச்சியான புகைப்படங்களையும் பதிவேற்றி படவேட்டையில் இறங்கியுள்ளார்.
Comments
Post a Comment