தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி உள்ள டாப்சி நடித்துள்ள கேம் ஓவர். இது வருகிற 14ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி சென்னை வந்துள்ள டாப்சி நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:கேம் ஓவர் என் கேரியரில் முக்கியமான படமாகும். இதில் நான்தமிழில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிறது. ஹிந்தியில் தான் பிசியாக நடிக்கிறேன். தமிழில் ஏன் நடிப்பதில்லை என்ற கேள்வியை எல்லோரும் கேட்கிறார்கள். யாரும் அழைப்பதில்லை. அதனால் நடிக்கவில்லை என்பதுதான் எனது பதில்.
பிங்க் ரீமேக்கில் கூட நடிக்க என்னை யாரும் அணுகவில்லை. அணுகியிருந்தால் நிச்சயம் நடித்திருப்பேன். அடுத்து ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதுபற்றி தயாரிப்பு தரப்பில் இருந்து முறைப்படி அறிவிப்பார்கள். என்னை வளர்த்தது தமிழ் படங்கள் தான். அதை ஒரு போதும் மறக்க மாட்டேன் என்றார்.

ஒரு வீடியோ கேம் டிசைனராக நடித்திருக்கிறேன். ஒரு விபத்தில் காலை இழந்து விடும் நான் வீல் சேரில் அமர்ந்து கொண்டு கேம் டிசைன் செய்வேன். அப்போது அந்த வீட்டில் எனக்கு ஒரு ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தை எனது கேம் அறிவை வைத்து எப்படி சமாளிக்கிறேன் என்பதுதான் கதை.
Comments
Post a Comment