நடிகர் விஜயின் "டாப் டென்" சொந்த குரல் ஹிட் பாடல்கள்!

தமிழ் சினிமாவில்  தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து சிவகார்த்திகேயனின் இன்றைய காலம் வரை, திரையிசை பாடல்களை சொந்தக் குரலில் பாடி நடிக்கும் நடிகர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகைய அபூர்வ நடிகர்களில் இளைய தளபதி விஜய்க்கு தனி இடம் உண்டு.

கால் நூற்றாண்டுக்கு முன்னர், சினிமாவில் அறிமுகமான காலத்திலிருந்து இன்றுவரை  தான் நடித்த திரைப்படங்கள் மற்றும் சூர்யா போன்ற சக நடிகர்கள் நடித்த படங்களில் என மொத்தம் 31 பாடல்களை விஜய் பாடியுள்ளார். அவை எல்லாமே ஹிட் ரகம் தான் என்றாலும், அவற்றில் டாப் டென் ஹிட்

பாடல்கள் பட்டியல் இதோ உங்களுக்காக...
திரைப்படம்  -  பாடல்
விஷ்ணு (1994) - தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட புரோட்டா...நீ தொட்டக்கொள்ள சிக்கன் தரட்டா...
காதலுக்கு மரியாதை (1997) - ஓ பேபி பேபி...என் காதல் ஜோதி...
பெரியண்ணா (1998 ) - தம்மடிக்குற ஸ்டைல பாத்து கனகவள்ளி விரும்பிச்சு...

Comments