கீர்த்தி சுரேஷுக்கு, ஸ்ரீரெட்டி போட்ட பதிவு! கீர்த்தி சுரேஷை கிண்டல் செய்யும் வகையில், தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.பேஸ்புக்கில் பதிவு வெளியிட்டே பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. நடித்த படங்கள் ஓடவில்லை என்றாலும், பாலியல் புகார்களும், அரை நிர்வாணப் போராட்டமும் ஸ்ரீ ரெட்டியை உலக பேமஸ் ஆக்கிவிட்டது என்றே சொல்லலாம்.
இதனை நிரூபிக்கும் வகையில் இருக்கிறது அவரது சமீபத்திய பேஸ்புக் பதிவு ஒன்று.
பேஸ்புக் பதிவு
ஸ்ரீ ரெட்டியின் பேஸ்புக் பதிவு
அதாவது தான் பயணித்த விமானத்தில், நடிகை கீர்த்தி சுரேஷும் பயணித்தார் என்று கூறியுள்ள ஸ்ரீ ரெட்டி, கீர்த்தியை யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும், தன்னிடம் நிறைய பேர் செல்பி எடுத்துக்கொண்டனர் என்றும் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் பற்றி கிண்டல்
பேஸ்புக் பதிவில் அவர், "நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் சென்றோம். நான் உள்பட அவரை யாரும் அடையாளம் காணவில்லை. விமானத்தில் இருந்த எல்லோரும் என்னிடம் தான் பேசினர். செல்பி எடுத்துக்கொண்டனர். எடை குறைந்த பிறகு நோயாளி போல் தோற்றமளிக்கிறார் கீர்த்தி. மகாநதி இயக்குனரின் படம். அதில் கீர்த்தியின் திறமை என எதுவும் இல்லை. சாய் பல்லவி தான் எப்போதுமே பெஸ்ட்", என தெரிவித்துள்ளார்.

கோபம்
கீர்த்தி ரசிகர்கள் கோபம்
கீர்த்தி ரசிகர்கள் கோபம்
ஸ்ரீ ரெட்டியின் இந்த பதிவை பார்த்து கீர்த்தி ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர். "நீ என்ன உன்னை சினிமா நட்சத்திரம் என நினைத்துக்கொண்டாயா? உன்னை எத்தனை பேருக்கும் இங்கு தெரியும்? கீர்த்தி எவ்வளவு புகழ்பெற்ற நடிகை என்பது உனக்கு தெரியுமா?" என ஸ்ரீ ரெட்டியை விளாசிவிட்டனர்.
சாய் பல்லவி
சாய் பல்லவி ரசிகை
சாய் பல்லவி ரசிகை
ஏற்கனவே என்ஜிகே படம் குறித்து வெளியிட்ட பதிவில், ரகுல் பிரீத் சிங்கை கடுமையாக விமர்சித்திருந்தார் ஸ்ரீ ரெட்டி. அதிலும் சாய் பல்லவியை தான் பாராட்டினார். இந்த பதிவிலும் சாய் பல்லவியை தான் பாராட்டியிருக்கிறார். எனவே ஸ்ரீ ரெட்டி, சாய் பல்லவியின் ரசிகை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இந்த விஷயம் சாய் பல்லவிக்கு தெரிந்தால், பாவம் எவ்வளவு சங்கடப்படுவாரோ தெரியவில்லை. சரி நமக்கு ஏன் வம்பு...
Comments
Post a Comment